சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் : காலிறுதிக்கு பார்சிலோனா அணி தகுதி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு பார்சிலோனா அணி தகுதி பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் : காலிறுதிக்கு பார்சிலோனா அணி தகுதி
x
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு பார்சிலோனா அணி தகுதி பெற்றுள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற இரண்டாவது LEG ஆட்டத்தில், லயான் அணியுடன் பார்சிலோனா அணி பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 5 க்கு1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி 2 கோல் அடித்து பார்சிலோனா அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

Next Story

மேலும் செய்திகள்