டெல்லி சட்டப் பேரவை தேர்தல் - நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
டெல்லி சட்டப் பேரவை தேர்தல் - நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
x
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும்  ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங்,  பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட், முதலமைச்சர்கள் கமல்நாத்  மற்றும் நாராயணசாமி, சசிதரூர், சச்சின் பைலட், குஷ்பு உள்ளிட்ட 40 பேர் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்