வேட்பு மனு தாக்கல் செய்த கெஜ்ரிவால் - 6 மணி நேரம் காத்திருப்பு

புது டெல்லி தொகுதியில் களமிறங்கும் அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த கெஜ்ரிவால் - 6 மணி நேரம் காத்திருப்பு
x
புது டெல்லி தொகுதியில் களமிறங்கும் அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கெஜ்ரிவாலை காக்க வைத்ததன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்