பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு கூடுதலாக 2 விமானங்கள் : 2020 ஜூன் மாதம் டெல்லி வந்தடையும் என தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திற்கு அடுத்த ஆண்டு இரண்டு புதிய சிறப்பு விமானங்கள் வர உள்ளதாக மத்திய அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு கூடுதலாக 2 விமானங்கள் : 2020 ஜூன் மாதம் டெல்லி வந்தடையும் என தகவல்
x
பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திற்கு அடுத்த ஆண்டு இரண்டு புதிய சிறப்பு விமானங்கள் வர உள்ளதாக மத்திய அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. போயிங் 777-300ER விமானங்கள் வருகிற 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், டெல்லிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்களை, குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், மற்றும் பிரதமர் ஆகியோருக்கான, முதல் அர்ப்பணிப்பு விமானமாக இருக்கும். இந்த இரு விமானங்களில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்