கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ராகுல்காந்தி சந்திப்பு

டெல்லி கொச்சி இல்லத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி சந்தித்து பேசியுள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ராகுல்காந்தி சந்திப்பு
x
டெல்லி கொச்சி இல்லத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி சந்தித்து பேசியுள்ளார். தேசிய நெடுஞ்சாலை 766-ல் அமலுக்கு வந்துள்ள இரவு நேர தடை மற்றும் மாற்று வழித்தடம், வெள்ள நிவாரண மற்றும் புனரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்ததாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்