காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் : என்.ஆர். காங். வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் குழப்பம்

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகின்றது.
காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் : என்.ஆர். காங். வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் குழப்பம்
x
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகின்றது. அக்கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ நேருவை முன்னிறுத்தும் முடிவுக்கு, அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கூட்டணியில் உள்ள பாஜக ஏற்கனவே இந்த தொகுதியை கேட்டு வற்புறுத்தி வந்த நிலையில், அக்கட்சி தலைமை இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. இதனால் எந்த வேட்பாளரை நிறுத்துவது என்ற குழப்பத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்