துளசி காப்பாட்- பிரதமர் மோடி சந்திப்பு : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகும் துளசி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த துளசி கப்பாட்டை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
துளசி காப்பாட்- பிரதமர் மோடி சந்திப்பு : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகும் துளசி
x
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த துளசி கப்பாட்டை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது துளசி கப்பார்ட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க துளசி காபார்ட்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் கொள்கை வேறுபாடு காரணமாக அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகிய நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்றது.  

Next Story

மேலும் செய்திகள்