"ஆளுநர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார்" - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
ஆளுநர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் - முதல்வர் நாராயணசாமி
x
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.புதுச்சேரியில் சாலை அமைத்தல் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, இலவச அரிசி வழங்க துணைநிலை ஆளுநர் மறுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இதனால் போராடும் நிலைக்கு தாங்கள் தள்ளப் பட்டுள்ளதாக முதலமைச்சர் நராயணசாமி குறிப்பிட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்