மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை : பல்வேறு துறை சார்ந்தவர்கள் தனித்தனியாக பங்கேற்பு

கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு உத்வேகம் அளிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை : பல்வேறு  துறை சார்ந்தவர்கள் தனித்தனியாக பங்கேற்பு
x
கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு உத்வேகம் அளிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் கட்டுமானத்துறை, கரும்பு உற்பத்தியாளர்கள்,  சர்க்கரை ஆலை அதிபர்கள், ஜவுளித் துறை, தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோருடன் தனித்தனியாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். ஒவ்வொரு துறை சார்ந்து. நிலவும் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன்  கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்