செப்.27 ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டம் : ஒரே நாளில் உரையாற்ற இருக்கும் மோடி, இம்ரான் கான்

நியூயார்க்கில் வருகின்ற செப்டம்பர் 27 ஆம் தேதி வருடாந்திர ஐ.நா பொதுச்சபை கூட்டம் நடைபெற இருக்கிறது இதில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இருவரும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.
செப்.27 ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டம் : ஒரே நாளில் உரையாற்ற இருக்கும் மோடி, இம்ரான் கான்
x
நியூயார்க்கில் வருகின்ற செப்டம்பர் 27 ஆம் தேதி வருடாந்திர ஐ.நா பொதுச்சபை கூட்டம் நடைபெற இருக்கிறது இதில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இருவரும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர். தனது நியூயார்க் பயணத்தின் போது காந்தியின் 150 வது பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில் காந்தி அமைதி தோட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்