புதிய புரட்சிக்கான விதையை மக்கள் தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும் - கமல்ஹாசன்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 06:55 PM
புதிய புரட்சிக்கான விதையை மக்கள் தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும் என்றும் புதிய தமிழகத்திற்கு வித்திடும் நாளாக இதை மாற்ற வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஓட்டேரி பகுதியில் வடசென்னை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏ.ஜி.மௌரியாவை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஒன்றாக இருக்கும் இடத்தில் பிரிவினை பேச வந்தீர்கள் என்றால் அடித்து துரத்தப்படுவீர்கள் என்றும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பிரிவினை பேசுபவர்களை வெளியேற்றுவோம் என்றும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1222 views

பிற செய்திகள்

மீண்டும் பாதை மாறிய 'வாயு' புயல் : குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு

அரபிக் கடலில் உருவான வாயு புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 views

ஓசூர் : அரசு தொடக்க பள்ளிகளில் குறையும் மாணவர் சேர்க்கை

தனியார் பள்ளி மீதான மோகம் காரணமாக ஓசூர் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.

6 views

செம்போடையில் ரூ.12 கோடி மதிப்பில் ஐ.டி.ஐ பயிலகம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா செம்போடையில், புதிதாக கட்டப்பட உள்ள ஐடிஐ பயிலகத்திற்கான, இடத்தை, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் ஆய்வு செய்தார்.

7 views

விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர் பிரச்னை, சமாளிக்க முடியாமல் திணறும் பள்ளிகள்..!

பள்ளிகளில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்தி, தீர்வு காண வேண்டும் என, அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். நடைமுறையில் இது சாத்தியமா என்பதை விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு

6 views

கடும் வறட்சி : விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் விற்பனை

நாமக்கல் அருகே கடும் வறட்சி காரணமாக விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை உணவுக்காக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

16 views

காரைக்குடி : புது மணப்பெண் தற்கொலை - வரதட்சணை கொடுமை என பெற்றோர் குற்றச்சாட்டு

காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.