கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுகிறாரா எல்.கே.அத்வானி? - உமாபாரதி விளக்கம்

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, 1998-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வந்த காந்தி நகர் தொகுதி தற்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து  ஓரங்கட்டப்படுகிறாரா எல்.கே.அத்வானி? - உமாபாரதி விளக்கம்
x
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, 1998-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வந்த காந்தி நகர் தொகுதி தற்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அத்வானிக்கு இந்த முறை 'சீட் வழங்கப்பட வாய்ப்பில்லை என்றும், அவர் ஓரங்கட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணைத்தலைவர் உமாபாரதி அது குறித்து அத்வானி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்