ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : நேருக்கு நேர் மோதும் சகோதரர்கள்

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க ஒன்றிய பொறுப்பாளராக உள்ள மகாராஜன் போட்டியிடுவார் என கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : நேருக்கு நேர் மோதும் சகோதரர்கள்
x
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க ஒன்றிய பொறுப்பாளராக உள்ள மகாராஜன் போட்டியிடுவார் என கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அ.தி.மு.க ஒன்றிய செயலாளராக உள்ள லோகிராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜனும், தி.மு.க வேட்பாளர் மகாராஜனும் உடன்பிறந்த சகோதரர்கள். ஒரே தொகுதியில் உடன்பிறந்த சகோதரர்கள் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க சார்பில் வேட்பாளர்களாக நேருக்கு நேர் மோத உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்