நீங்கள் தேடியது "Andipatti"

பிரியாவிடை பெற்ற புள்ளி மான்கள் : பாசப்போராட்டம் நடத்திய பராமரிப்பு ஊழியர்கள்
11 Sep 2019 2:22 AM GMT

பிரியாவிடை பெற்ற புள்ளி மான்கள் : பாசப்போராட்டம் நடத்திய பராமரிப்பு ஊழியர்கள்

தஞ்சையில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளிமான்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் பிரிவை தாங்க முடியாமல் அதனை பராமரித்த ஊழியர்கள் கலங்கித் தவித்தனர்.

வேகமாக உயரும் வைகை அணை நீர்மட்டம்
10 Aug 2019 8:04 AM GMT

வேகமாக உயரும் வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிப்பட்டி அருகிலுள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

வைகை அணை நீர்மட்டம் 28 அடியாக சரிவு
13 July 2019 10:00 PM GMT

வைகை அணை நீர்மட்டம் 28 அடியாக சரிவு

வைகை அணையின் நீர்மட்டம் 28 அடியாக சரிந்ததை அடுத்து, வெப்பம் தாங்காமல் வைகை கரையோரம் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

ஆண்டிப்பட்டி : சற்குரு சுவாமிகள் குருபூஜை விழா
6 July 2019 3:40 AM GMT

ஆண்டிப்பட்டி : சற்குரு சுவாமிகள் குருபூஜை விழா

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நடைபெற்ற சற்குரு சுவாமிகள் குரு பூஜை விழாவில், ஏராளமான சாதுக்கள் கலந்து கொண்டு, சங்கு ஊதி நடனமாடினர்.

ஆண்டிப்பட்டி : 12 ஆண்டுகளாக இடிந்து கிடக்கும் தரைப்பாலம் - வாகன ஓட்டிகள் அவதி
2 July 2019 3:04 AM GMT

ஆண்டிப்பட்டி : 12 ஆண்டுகளாக இடிந்து கிடக்கும் தரைப்பாலம் - வாகன ஓட்டிகள் அவதி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 12 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத தரைப்பாலத்தால் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழக மக்களின் உரிமைகளை காக்க ஸ்டாலினால் மட்டுமே முடியும் -  தங்க தமிழ்செல்வன்
1 July 2019 11:17 AM GMT

தமிழக மக்களின் உரிமைகளை காக்க ஸ்டாலினால் மட்டுமே முடியும் - தங்க தமிழ்செல்வன்

திமுகவில் இணைந்த பின் தேனி சென்ற தங்கதமிழ்செல்வன் அக்கட்சி முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்தார்.