அ.தி.மு.க. கூட்டணியில் உறுதியானது தே.மு.தி.க. - ஒரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவு : மார்ச் 10, 2019, 10:02 AM
அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகி விட்டது.
அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகி விட்டது. நீண்ட இழுபறிக்கு பின், அதிமுக கொடுக்கும் 4 தொகுதிகளை பெற்றுக்கொள்ள தேமுதிக சம்மதம் தெரிவித்தது. இதன்படி, வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக புகார் - நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியர் உத்தரவு

வாக்குசேகரிப்பின் போது, முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக எழுந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

297 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

392 views

பிற செய்திகள்

கொல்கத்தா Vs பஞ்சாப் இன்று மோதல்

ஐ.பி.எல். தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

18 views

ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் : ரூ.12.20 லட்சம் நிவாரணம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

16 views

"துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்கிட வேண்டும்" - மனித உரிமை ஆணையத்தில் ஸ்ரீரெட்டி புகார்

தமக்கு துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்க கோரி, மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மனு அளித்துள்ளார்.

30 views

பேஸ்ட்டாக்கி கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், வந்திறங்கிய 4 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

71 views

நகராட்சி பணி ஆய்வாளரை செருப்பால் அடித்த ஒப்பந்தக்காரர் : நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தாம்பரத்தில் நகராட்சி பணி ஆய்வாளரை, ஒப்பந்தக்காரர் செருப்பால் அடித்துள்ள் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 views

"ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது" - வைகோ

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.