மாரடைப்பால் டெல்லி தேர்தல் அதிகாரி மரணம்
பதிவு : பிப்ரவரி 08, 2020, 01:44 PM
டெல்லி பாபர்பூருக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி உத்தம் சிங் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
டெல்லி பாபர்பூருக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி உத்தம் சிங், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்தல் அதிகாரி மரணம் காரணமாக சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கியது. 

பிற செய்திகள்

வங்கி ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க முயற்சி - கொள்ளையன் தப்பி ஓட்டம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நான்சாரா பகுதியில் தனியார் வங்கி, ஏடிஎம் செயல்பட்டு வருகிறது.

0 views

2வது டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 126/5

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

2 views

இன்று இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் சுதந்திர தின சிறப்பு உரை

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார்.

5 views

டிக்டாக்கிற்கு மாற்றாக மைக்ரோசாப்ட் நிறுவனம்? - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனம் சமூக வலைதளமான டிக்டாக் செயலியுடன் ஒப்பந்தம் வைத்துகொண்டு, முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கேட்டுகொண்டுள்ளார்.

5 views

நாளை சுதந்திரதின கிராம சபைக் கூட்டம் நடைபெறாது - கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை

மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

15 views

ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை - விடுதி நிர்வாகி உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை

தெலங்கானாவில் ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை கொடுத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.