அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
x
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சன்னி வக்பு வாரிய முடிவு தங்களை சட்டப்படி கட்டுப்படுத்தாது எனவும், அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து கொண்டிருப்பதாகவும், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்