திருப்பதி பிரம்மோற்சவம் - மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவில், பிரம்மோற்சவ விழாவின், 5ஆம் நாளில் மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.
திருப்பதி பிரம்மோற்சவம் - மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி
x
திருப்பதி ஏழுமலையான் கோவில், பிரம்மோற்சவ விழாவின், 5ஆம் நாளில் மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். பல்லக்கில் வீதியுலா வந்த மலையப்ப சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்