நீங்கள் தேடியது "Tirupati Temple Festival"

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் - வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு ஏற்பாடு
22 Dec 2020 10:40 AM GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் - வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு ஏற்பாடு

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ஆம் நாள் பிரம்மோற்சவம் - கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளல்
24 Sep 2020 2:56 AM GMT

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ஆம் நாள் பிரம்மோற்சவம் - கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளல் நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்
2 Oct 2019 2:19 AM GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாள் விழாவை முன்னிட்டு மலையப்ப சுவாமி சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.