விமானப்படை தளபதி தனோவா ஓய்வு பெற்றார் : தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை

இந்திய விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
விமானப்படை தளபதி தனோவா ஓய்வு பெற்றார் : தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை
x
இந்திய விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னம் சென்ற அவர் அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.கடந்த 1978 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் பைலட்டாக பணியில் சேர்ந்த தனோவா, 41 ஆண்டுக் கால சேவைக்குப் பிறகு இன்றுடன் பணி ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்