பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான நபருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், அரசு வேலையும் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
x
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான நபருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், அரசு வேலையும் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பில்கிஸ் பானு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு 2 வார காலத்திற்கு இந்த உத்தரவை அமல்படுத்த குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்