அரசு சார்பில் பிரமாண்ட நவராத்திரி நிகழ்ச்சி : ஆயிரம் பேருக்குமேல் விளக்கேற்றி வழிபாடு

வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
அரசு சார்பில் பிரமாண்ட நவராத்திரி நிகழ்ச்சி : ஆயிரம் பேருக்குமேல் விளக்கேற்றி வழிபாடு
x
நவராத்தி விழாவின் தொடக்க நாளான நேற்று குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் வைபரன்ட் நவராத்திரி என்கிற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் ரூபானி உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை  கண்டு ரசித்ததுடன், விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்