நிலச்சரிவில் சிக்கி கவிழ்ந்த கார் - 5 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம், தேவ்பிரயாக் என்னும் இடத்தில், திடீர் என்று நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவில் சிக்கி கவிழ்ந்த கார் - 5 பேர் பலி
x
உத்தரகாண்ட் மாநிலம், தேவ்பிரயாக் என்னும் இடத்தில், திடீர் என்று நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற கார் அதில் சிக்கி,நிலைதடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில், காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்