தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை : ரயில் மோதியதில் படுகாயமடைந்த யானை

மேற்கு வங்கத்தில் ஜல்பைபுரி பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியது.
தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை : ரயில் மோதியதில் படுகாயமடைந்த யானை
x
மேற்கு வங்கத்தில் ஜல்பைபுரி பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியது. இதில் யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடியவாறு காயங்களுடன் யானை தண்டவாளத்தில் இருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்றது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. படுகாயமடைந்த யானையை கண்காணித்து சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்