நீல்கிரி போர் கப்பல் - நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

இந்திய கப்பல் படைக்கு சொந்தமான நீல்கிரி என்ற போர் கப்பலை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
நீல்கிரி போர் கப்பல் - நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்
x
இந்திய கப்பல் படைக்கு சொந்தமான நீல்கிரி என்ற போர் கப்பலை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்காக அர்ப்பணித்தார். மும்பையில் இது தொடர்பான விழாவில் பங்கேற்ற அவர் இதை தொடங்கி வைத்தார். முன்னதாக சக்தி வாய்ந்த நீர்மூழ்கி கப்பலான காந்தேரியை பார்வையிட்டு ஆய்வு செய்த ராஜ்நாத் சிங், அதை ஆய்வு செய்வதற்கு வந்ததை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்