"ஐயப்ப பக்தர்களுக்கு முன்பதிவு கட்டாயம்" - தேவசம் போர்டு தலைவர் தந்தி டிவிக்கு பேட்டி

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு முன் பதிவு கட்டாயம் என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
ஐயப்ப பக்தர்களுக்கு முன்பதிவு கட்டாயம் - தேவசம் போர்டு தலைவர் தந்தி டிவிக்கு பேட்டி
x
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு முன் பதிவு கட்டாயம் என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த ஆண்டு பெண்களை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்