ஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் பவித்ரோட்சவம்
சித்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற காளஹஸ்தி கோவிலில், ஐந்து நாட்கள் நடைபெறும் பவித்ரோட்சவம் தொடங்கியது,
சித்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற காளஹஸ்தி கோவிலில், ஐந்து நாட்கள் நடைபெறும் பவித்ரோட்சவம் தொடங்கியது, பவித்ரோட்சவத்தின் முதல் நாளில், காள ஹஸ்தி மற்றும் பரத்வாஜ் மூர்த்திகளின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் செய்யப்பட்டன.
Next Story