புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல் வரும் 5ஆம் தேதி - சபாநாயகர் சிவக்கொழுந்து

புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல் வரும் 5ஆம் தேதி - சபாநாயகர் சிவக்கொழுந்து
x
புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்திற்கு இடையே, சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனிடையே, துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ பாலன், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதுள்ளார் . அதற்கான கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமியிடம் அவர் வழங்கினர்.  
 


Next Story

மேலும் செய்திகள்