நீங்கள் தேடியது "announced"
25 Sept 2023 5:49 PM IST
BREAKING || முற்றுப்புள்ளி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிமுக
7 April 2021 4:53 PM IST
பஞ்சாப்பில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
11 March 2021 4:46 PM IST
அதிபர் பைடன் அறிவித்த திட்டம்... 1.9 டிரில்லியன் டாலர் மதிப்புடைய நிதி தொகுப்பு
அமெரிக்க நாடாளுமன்றத்தில் 1.9 டிரில்லியன் டாலர் மதிப்புடைய கொரோனா நிவாரண நிதி மசோதா கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ள நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்ற பைடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு நிதி தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
18 Jan 2021 1:32 PM IST
முதலமைச்சர் பழனிசாமியின் அடுத்தக்கட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமியின் அடுத்தக்கட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2020 2:02 PM IST
"கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல் எரியூட்டப்படும்" - மும்பை பெரு மாநகராட்சி அறிவிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களது உடல் எரியூட்டப்படும் என மும்பை பெரு மாநகராட்சி ஆணையர் பிரவீண் பரதேசி தெரிவித்துள்ளார்.
21 March 2020 5:09 PM IST
"கலங்கரை-பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தொடங்கப்படும்" - பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தட பணிகள், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் ஒப்புதல் பெற்று தொடங்கப்படும் என பேரவையில் அமைச்சர் சம்பத் விளக்கம் அளித்தார்.
5 March 2020 1:52 AM IST
"அடுத்த மாதம் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு" - அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அறிவிப்பு
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, அடுத்த மாதம் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.
19 Feb 2020 1:22 PM IST
"டெல்டா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
வேளாண் மண்டல விவகாரத்தில், டெல்டா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
19 Feb 2020 12:22 PM IST
"கோவையில் தங்க நகை தொழில் பூங்கா" - அமைச்சர் பெஞ்சமின்
கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
14 Feb 2020 5:03 AM IST
"ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி இல்லை" - ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டம்
ஒரே பாலின திருமணம் ஏற்புடையதல்ல என ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
14 Feb 2020 2:30 AM IST
"19 ஆண்டுகளில் பள்ளிகளில் 171 பாலியல் சம்பவங்கள்" - கல்வித் துறை அறிவிப்பு
தமிழக பள்ளிகளில் 171 பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
22 Jan 2020 4:15 PM IST
ஒத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் - வரும் 30ஆம் தேதி நடைபெறும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.










