(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4478 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
378 viewsஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.
335 viewsஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
242 views"தேர்வுக்கு தயாராவோம்'' நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.
1115 viewsபுதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 viewsநாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
49 viewsஜம்மு காஷ்மீரில் பிர்பாஞ்சல் மலைத்தொடரில் கடும் பனிப்பொழிவு காரணமாக முகல் சாலை முடங்கிப்போயிருந்த நிலையில், பனியை அகற்றும் பணி 1 மாதத்திற்குப் பிறகு முடிவடைந்தது.
4 viewsமகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதம்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு குறித்து சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியது.
8 viewsரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் விவகாரத்தில் கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
20 views