"கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல் எரியூட்டப்படும்" - மும்பை பெரு மாநகராட்சி அறிவிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களது உடல் எரியூட்டப்படும் என மும்பை பெரு மாநகராட்சி ஆணையர் பிரவீண் பரதேசி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களது உடல் எரியூட்டப்படும் என மும்பை பெரு மாநகராட்சி ஆணையர் பிரவீண் பரதேசி தெரிவித்துள்ளார். மேலும், 5 பேர் மட்டுமே இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாராவது சடலத்தை புதைக்க விரும்பினால், மாநகராட்சி எல்லைக்கு வெளியில் எடுத்துச் சென்று புதைக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story

