ஊருக்குள் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு - வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்

ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கையாமா கிராமத்தில் பள்ளிக்கு அருகில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று பிடிப்பட்டுள்ளது.
ஊருக்குள் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு - வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்
x
ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கையாமா கிராமத்தில், பள்ளிக்கு அருகில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று பிடிப்பட்டுள்ளது. கையாமா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் அருகில் மலைப்பாம்பை பார்த்த மக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து, மருத்துவ பரிசோதனை செய்த பின் காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்