உடலில் வைத்தால் பல்பு எரியும் அதிசயம் - குழந்தைகள் மீது பல்பை வைத்து பார்க்க குவியும் பொதுமக்கள்

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் பகுதியை சேர்ந்த ஷேக் சாந்த் பாஷா மற்றும் அவரது 2 குழந்தைகள் மீது வைக்கப்படும் பல்புகள் மின்சாரம் இல்லாமலே எரிகிறது.
உடலில் வைத்தால் பல்பு எரியும் அதிசயம் - குழந்தைகள் மீது பல்பை வைத்து பார்க்க குவியும் பொதுமக்கள்
x
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் பகுதியை சேர்ந்த ஷேக் சாந்த் பாஷா மற்றும் அவரது 2 குழந்தைகள் மீது வைக்கப்படும் பல்புகள் மின்சாரம் இல்லாமலே எரிகிறது. இதனை கேள்வி பட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள், ஆளுக்கு ஒரு பல்பை கொண்டு வந்து அவர்கள் மீது வைத்து எரிய வைத்து பார்க்கின்றனர். இதனால் ஷேக் சாந்த் பாஷா வீடு எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்