மேலும் 5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி : வைரஸ் பரவல் குறித்து ஆராய்ச்சி குழு ஆய்வு
பதிவு : ஜூன் 12, 2019, 04:19 PM
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த கடம்பாசேரியில், மேலும் 5 பேருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடம்பாசேரி மருத்துவமனையில், இதுவரை 20க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸ் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நிபா வைரஸ் பரவால் அச்சம் அடைந்துள்ள தமிழக மக்கள், இரு மாநில எல்லையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தி, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரள மாநில அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக புனேவை சேர்ந்த ஆராய்ச்சிக் குழு, தொடுபுழா முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பழந்தின்னி வவ்வால்களை பிடித்து, நிபா வைரஸ் தாக்கம் உள்ளதா என பரிசோதனை செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2131 views

பிற செய்திகள்

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு: ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் மனு தாக்கல்

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

14 views

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

2507 views

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.

651 views

2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடி, பூடான் சென்றுள்ளார்.

106 views

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.

216 views

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு : தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்தன

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோயில் இருந்ததற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.