பினாகா ராக்கெட் 3-வது சோதனை வெற்றி : இலக்கை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த ராக்கெட்

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நவீனப்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனையை 3-வது முறையாக இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
பினாகா ராக்கெட் 3-வது சோதனை வெற்றி : இலக்கை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த ராக்கெட்
x
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நவீனப்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனையை 3-வது முறையாக இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரு ராக்கெட்டுகள் வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும், அவை  90 கிலோ மீட்டர் இலக்கை தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-வது சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இலக்கை குறி வைத்து வழிநடத்தும் தொழில் நுட்பம் கொண்ட பினாகா ராக்கெட்கள், அதற்கான ஏவு எந்திரத்தில் இருந்து ஏவப்படக்கூடியவை.  கார்கில் போரில் பினாகா ராக்கெட்டுகள் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்