நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி : தனியார் விமானத்தில் சென்ற ராணுவ அமைச்சர்

முன்னதாக ராணுவ விமானத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு காரில் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி : தனியார் விமானத்தில் சென்ற ராணுவ அமைச்சர்
x
முன்னதாக ராணுவ விமானத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு காரில் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தநிலையில், மக்களவை தேர்தல் அறிவிப்புக்குப்பின் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பாஜகவின் மாநில துணை பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் காரில் விமான நிலையம் சென்ற நிர்மலா சீதாராமன், தனியார் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்