விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி : ரூ.10 கோடி சம்பளம்

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளார்.
விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி : ரூ.10 கோடி சம்பளம்
x
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளார். இதற்காக அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்