ஜீவா அருள்நிதி நடிக்கும் "களத்தில் சந்திப்போம்" போஸ்டர் வெளியீடு

நடிகர்கள் ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் "களத்தில் சந்திப்போம்".. என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
ஜீவா அருள்நிதி நடிக்கும் களத்தில் சந்திப்போம் போஸ்டர் வெளியீடு
x
நடிகர்கள் ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் "களத்தில் சந்திப்போம்".. என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகைகள் மஞ்சிமா மோகன், ப்ரியா பவனி சங்கர் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  படத்தின் போஸ்டரை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ், படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்