"அழகுக்கு வயது கிடையாது" : ரியா சென் அதிரடி

வயது கூடினாலும் அழகு குறையாமல் எடுப்பான தோற்றத்துடன் உடலை மெயின்ட்டெய்ன் செய்து வரும் 38 வயது பெங்காலி நடிகை ரியா சென் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
அழகுக்கு வயது கிடையாது : ரியா சென் அதிரடி
x
அழகுக்கு வயது கிடையாது என ஆணித்தரமாக அடித்து கூறும் ரியாசென் திரையுலகில் இன்னொரு இன்னிங்ஸ் தமக்கு காத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரோஜா பூ போல பளிச்சிடும் கவர்ச்சி புகைப்படங்களை தமது இணைய பக்கத்தில் பதிவேற்றி பட வேட்டையில் ரியா சென் தீவிரமாக களமிறங்கி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்