நடிகர் சங்க தேர்தல் : சுவாமி சங்கரதாஸ் அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
பதிவு : ஜூன் 14, 2019, 07:00 PM
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான அணியினர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான அணியினர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஐசரி கணேஸ், பிரசாந்த், ஸ்ரீகாந்த், ஷ்யாம், நிதின் சத்யா, ரமேஷ் கண்ணா  உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், நடிகர் சங்க கட்டிடம் நல்லபடியாக வர வேண்டும் என்பதில் கமல் மிகுந்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். இதேபோல் எந்த வித நிதி திரட்டலும் இல்லாமல் நடிகர் சங்க கட்டிடம் 6 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என ஐசரி கணேஷ் கூறினார். சுவாமி சங்கரதாஸ் அணியின் தேர்தல் அறிக்கையைவும் அப்போது வெளியிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1264 views

பிற செய்திகள்

நாசர், கார்த்தி பேச முடியாத நிலையில் உள்ளனர் - நடிகர் ஷ்யாம்

நடிகர்கள் நாசர், கார்த்தி பேச முடியாத சூழலில் உள்ளனர் என நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

4 views

நீதிமன்ற உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது - ஐசரி கணேஷ்

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

250 views

தங்கம்,பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

யோகிபாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கூர்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.

34 views

"கபீர் சிங் " இந்தி படம் : ஜூன் 21 - ல் வெளியீடு

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படம் பாலிவுட்டில் கபீர்சிங் என்ற பெயரில் ரீ- மேக் செய்யப்பட்டு உள்ளது.

41 views

ரசிகர்களுடன் யோகா செய்த ஷில்பா ஷெட்டி

உடலை ஃ பிட் ஆக வைத்திருக்கும் ஒரு சில நடிகைகளில் பாலிவுட் நாயகி ஷில்பா ஷெட்டி முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

28 views

ரெஜினாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்?

ரெஜினா கசாண்ட்ராவுக்கு கடந்த 13 -ம் தேதி ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவி உள்ளது.

314 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.