நீங்கள் தேடியது "தமிழர்கள்"
5 Nov 2022 1:56 PM IST
இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயிலுக்கு வந்த 10 தமிழர்கள்
2 May 2020 10:54 PM IST
ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள்...
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், கொரோனா நோயாளிகள் தனியார் கல்லூரியில் உருவாக்கப்பட்ட கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
11 Feb 2020 3:08 AM IST
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரேனா வைரஸ் பரவி வருவதால் , அந்த கப்பலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தங்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Feb 2020 3:06 AM IST
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா - 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Oct 2019 1:45 AM IST
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்து தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு
ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்- ஐ சந்தித்து ஹரியானா தமிழ் சங்க நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
11 Jan 2019 3:43 AM IST
பஞ்சாபை சேர்ந்தவரின் தமிழ் ஆர்வம் : வீட்டு மரங்களில் திருவள்ளுவர் சிற்பம்
சென்னை முகப்பேரில் வசிக்கும் ஜஸ்வந்த சிங் என்னும் நபர் தமிழ் மீது கொண்ட பற்றினால், தமது வீட்டு மரங்களில் திருவள்ளுவரை சிற்பமாக செதுக்கி வைத்துள்ளார்.
13 July 2018 7:42 PM IST
"தமிழருக்கான அடையாளம் நமது நிலம் தான்" - வைரமுத்து
தமிழர் என்ற அடையாளமே எங்கள் வரலாறு - கவிஞர் வைரமுத்து
13 July 2018 4:14 PM IST
"வளர்ச்சி திட்டங்கள் உழைக்கும் மக்களை பாதிக்க கூடாது" - கவிஞர் வைரமுத்து
"வளர்ச்சி திட்டத்திற்கு யாரும் எதிரியில்லை" - கவிஞர் வைரமுத்து
7 July 2018 10:49 AM IST
அன்பும் அறிவும் இணைந்தால் பிரச்னைக்கு இடமில்லை - வைரமுத்து
இன்சொற்கள் மூலம் காவல்துறை, நீதிமன்றம், வழக்கு, வாய்தா, என அனைத்திலும் இருந்தும் தள்ளி இருக்கலாம் என வைரமுத்து கூறியுள்ளார்
25 Jun 2018 5:54 PM IST
"அமெரிக்காவில் 31-வது தமிழர் திருவிழா" : "5,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கூடுவார்கள்" - நடிகர் ஆரி
"விவசாய விழப்புணர்வு சாதனைக்காக எனக்கு அழைப்பு" - நடிகர் ஆரி
23 Jun 2018 4:25 PM IST
பிரிட்டிஷ் காலத்தில் இருந்த கருத்து சுதந்திரம் தற்போது இருக்கிறதா? - வைரமுத்து கேள்வி
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பாரதிக்கு இருந்த கருத்து சுதந்திரம் தற்போது நமக்கு இல்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
30 April 2018 4:20 PM IST
"கர்நாடகாவில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்தது காங்கிரஸ் கட்சி மட்டுமே" - விஜயதரணி
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற தொழில்துறை வல்லுநர்கள் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கலந்துக் கொண்டார்.






