"அமெரிக்காவில் 31-வது தமிழர் திருவிழா" : "5,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கூடுவார்கள்" - நடிகர் ஆரி

"விவசாய விழப்புணர்வு சாதனைக்காக எனக்கு அழைப்பு" - நடிகர் ஆரி
அமெரிக்காவில் 31-வது தமிழர் திருவிழா : 5,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கூடுவார்கள் - நடிகர் ஆரி
x
வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை சார்பாக, அமெரிக்காவில் வரும் 29 தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழ் மாநாடு நடைபெறவுள்ளதாக நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். ஹார்வர்ட் தமிழ் இருக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில் அமைந்துள்ள இந்த விழாவில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தமிழில் கையெழுத்திட்டு கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாகவும் ஆரி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்