நீங்கள் தேடியது "Tamil People"

(08/10/2020) ஆயுத எழுத்து - திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா தமிழ்?
8 Oct 2020 4:22 PM GMT

(08/10/2020) ஆயுத எழுத்து - திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா தமிழ்?

சிறப்பு விருந்தினர்களாக : எழிலரசன், திமுக எம்.எல்.ஏ/குமரகுரு, பா.ஜ.க/அருணன், சி.பி.எம்/கோவை சத்யன், அ.தி.மு.க

மத்திய தொல்லியியல் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
8 Oct 2020 8:09 AM GMT

மத்திய தொல்லியியல் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

செம்மொழியான தமிழை புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்புக்கான அறிவிப்பு வெளியிட்டதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது

வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?
7 May 2020 2:51 PM GMT

வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள் - வீடுகளில் முடங்கிய மக்கள்
25 March 2020 8:17 AM GMT

மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள் - வீடுகளில் முடங்கிய மக்கள்

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடே முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா முழுமைக்கும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு: எகிப்தில் சிக்கி தவிக்கும் 17 தமிழர்கள் - தமிழக அரசு உதவி செய்ய வலியுறுத்தல்
9 March 2020 6:25 PM GMT

கொரோனா பாதிப்பு: எகிப்தில் சிக்கி தவிக்கும் 17 தமிழர்கள் - தமிழக அரசு உதவி செய்ய வலியுறுத்தல்

எகிப்துக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 17 பேர் நைல் நதியில், கப்பலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்து தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு
18 Oct 2019 8:15 PM GMT

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்து தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு

ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்- ஐ சந்தித்து ஹரியானா தமிழ் சங்க நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தமிழிசை ஆளுநராகி இருப்பதற்கு தமிழர்கள் பெருமைப்பட வேண்டும் - அமைச்சர் ஜெயகுமார்
1 Sep 2019 11:10 AM GMT

தமிழிசை ஆளுநராகி இருப்பதற்கு தமிழர்கள் பெருமைப்பட வேண்டும் - அமைச்சர் ஜெயகுமார்

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு அமைச்சர் ஜெயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.