"களைகட்டியுள்ள மகாராஷ்டிரா தேர்தல் களம் : பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்"

முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்
x
மகாராஷ்டிர தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.   இதனிடையே, தமக்கு எதிரியே இல்லை என முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் கூறுவதும், எதிர்க் கட்சிகளின் பதிலடியும் குறித்த கள நிலவர தகவல்.       

Next Story

மேலும் செய்திகள்