நீங்கள் தேடியது "Haryana Election"

ஹரியானாவில் தேவிலால் குடும்பத்தின் வளர்ச்சியால், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி
24 Oct 2019 1:40 PM GMT

ஹரியானாவில் தேவிலால் குடும்பத்தின் வளர்ச்சியால், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி

ஹரியானாவில் தேவிலால் குடும்பத்தின் வளர்ச்சியால், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஹரியானா தேர்தல் - இறுதிக்கட்ட பிரசாரம்
19 Oct 2019 11:05 AM GMT

ஹரியானா தேர்தல் - இறுதிக்கட்ட பிரசாரம்

இரு மாநில தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வதால், ஹரியானாவில், பிரதமர் நரேந்திரமோடி, இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஹரியானா முதலமைச்சரோடு தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
17 Oct 2019 9:25 PM GMT

ஹரியானா முதலமைச்சரோடு தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரை அம்மாநில தமிழ் சங்க நிர்வாகிகள் சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தானியங்களை சேமித்து வைக்க நவீன கிடங்குகள் - பிரதமர் மோடி தகவல்
14 Oct 2019 8:51 AM GMT

"தானியங்களை சேமித்து வைக்க நவீன கிடங்குகள்" - பிரதமர் மோடி தகவல்

25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
21 Sep 2019 9:45 AM GMT

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.