நீங்கள் தேடியது "தங்கதமிழ்செல்வன்"
28 Jun 2019 1:13 PM IST
தமிழக உரிமைகளை ஸ்டாலினால் மட்டுமே காப்பாற்ற முடியும் - தங்க தமிழ்ச்செல்வன்
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், தமிழக உரிமைகளை திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்பதால் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டதாக கூறினார்.
5 May 2019 2:38 PM IST
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் : சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது - தங்கதமிழ்செல்வன்
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
5 April 2019 2:44 PM IST
தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனிடம், தொகுதி மக்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதிலும்
தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனிடம், தொகுதி மக்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும்.
24 March 2019 4:29 PM IST
வாரிசு அரசியல் தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் ரவீந்தர நாத் மீது சுமத்த முடியாது - ஆர்.பி.உதயகுமார்
வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை தவிர, தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்தர நாத் மீது, எந்த குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
24 March 2019 4:24 PM IST
"தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்" - தங்கதமிழ்செல்வன்
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும் என தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
24 March 2019 4:20 PM IST
"ஆண்டிப்பட்டி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை" - தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்டு
தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்ட ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லிவிட்டு தங்கள் மீது தங்க தமிழ்ச் செல்வன் குற்றச்சாட்டுகளை கூறட்டும் என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.
24 March 2019 4:16 PM IST
"ஆசிரியர்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்
மதுரை திருமங்கலத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.
23 March 2019 7:12 AM IST
"இரட்டை இலை சின்னத்தால் எளிதாக வெற்றி பெறுவோம்" - தேனி அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் நம்பிக்கை
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கோட்டை என்று அதிமுக வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கூறினார்.
28 Feb 2019 12:16 PM IST
ஜெயலலிதா இறப்பில் மர்மம் இல்லை என தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் - தங்கதமிழ்செல்வன்
ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இல்லை என்பது தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் என கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
12 Feb 2019 8:00 AM IST
நாடாளுமன்ற தேர்தல் முடிவு அ.ம.மு.கவுக்கு சாதகமாக வரும் - தங்கதமிழ்செல்வன்
நாடாளுமன்ற தேர்தல் முடிவு அ.ம.மு.கவுக்கு சாதகமாக வரும் என அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
