நாடாளுமன்ற தேர்தல் முடிவு அ.ம.மு.கவுக்கு சாதகமாக வரும் - தங்கதமிழ்செல்வன்

நாடாளுமன்ற தேர்தல் முடிவு அ.ம.மு.கவுக்கு சாதகமாக வரும் என அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தல் முடிவு அ.ம.மு.கவுக்கு சாதகமாக வரும் என அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். பரமகுடியில் நடந்த அமமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்