நீங்கள் தேடியது "Opinion Poll"

பலன் தருகிறதா பயிர்க்காப்பீடு..? தந்தி குழுமம் நடத்திய பிரமாண்ட கருத்து கணிப்பு
4 March 2019 8:27 AM IST

பலன் தருகிறதா பயிர்க்காப்பீடு..? தந்தி குழுமம் நடத்திய பிரமாண்ட கருத்து கணிப்பு

பலன் தருகிறதா பயிர்க்காப்பீடு என்பதைப் பற்றி பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது தந்தி குழுமம். அதில், இந்த திட்டம் பயனுள்ளதாக இருப்பதாக 59 சதவீத விவசாயிகள் பதிலளித்துள்ளனர்.

ஜெயலலிதா இறப்பில் மர்மம் இல்லை என தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் - தங்கதமிழ்செல்வன்
28 Feb 2019 12:16 PM IST

ஜெயலலிதா இறப்பில் மர்மம் இல்லை என தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் - தங்கதமிழ்செல்வன்

ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இல்லை என்பது தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் என கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு அ.ம.மு.கவுக்கு சாதகமாக வரும் - தங்கதமிழ்செல்வன்
12 Feb 2019 8:00 AM IST

நாடாளுமன்ற தேர்தல் முடிவு அ.ம.மு.கவுக்கு சாதகமாக வரும் - தங்கதமிழ்செல்வன்

நாடாளுமன்ற தேர்தல் முடிவு அ.ம.மு.கவுக்கு சாதகமாக வரும் என அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றும் - வைகோ நம்பிக்கை
31 Dec 2018 7:26 PM IST

"தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றும்" - வைகோ நம்பிக்கை

20 தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

(20/11/2018) ஆயுத எழுத்து- தந்தி டிவி கருத்துக்கணிப்பு : உணர்த்துவது என்ன...?
20 Nov 2018 9:44 PM IST

(20/11/2018) ஆயுத எழுத்து- தந்தி டிவி கருத்துக்கணிப்பு : உணர்த்துவது என்ன...?

(20/11/2018) ஆயுத எழுத்து - தந்தி டிவி கருத்துக்கணிப்பு : உணர்த்துவது என்ன...? - சிறப்பு விருந்தினராக - ப்ரியன், பத்திரிகையாளர் // பிரகாஷ், சாமானியர் // ரங்கபிரசாத், சமூக ஆர்வலர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

(25.07.2018) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற தேர்தலில் முந்தும் திமுக-காங்கிரஸ் காரணங்கள் என்னென்ன ?
25 July 2018 11:07 PM IST

(25.07.2018) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற தேர்தலில் முந்தும் திமுக-காங்கிரஸ் காரணங்கள் என்னென்ன ?

(25.07.2018) ஆயுத எழுத்து, சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்// ப்ரியன், பத்திரிகையாளர்// வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க