"தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றும்" - வைகோ நம்பிக்கை

20 தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
20 தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2019 ம் ஆண்டு, தேர்தல் ஆண்டு என்றார். நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று
கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்