நீங்கள் தேடியது "Vaiko vs MK Stalin"

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றும் - வைகோ நம்பிக்கை
31 Dec 2018 1:56 PM GMT

"தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றும்" - வைகோ நம்பிக்கை

20 தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.